Rams.Thekkampattu

33 EpisodesProduced by rams

படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. அசோகமித்திரன், புதுமைப்பித்தன் ,ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கி.ரா, பிரபஞ்சன் போன்றவர்களின் சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழ… read more

episodes iconAll Episodes

ராஜா வந்திருக்கிறார்

April 21st, 2019

36:05

கு. அழகிரிசாமியின் அருமையான படைப்பு.

மிலேச்சன்

April 20th, 2019

21:41

அம்பை எழுதிய சிறுகதை.

மருமகள் வாக்கு

April 18th, 2019

20:50

கிருஷ்ணன் நம்பி 1974ல் எழுதிய இந்த கதை, இன்று ஓட்டு போட்டுவிட்டு வந்த என் அன்பு சொந்தங்களுக்காக!!

யானை டாக்டர் - இறுதி பகுதி.

April 16th, 2019

59:06

ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று

நாற்காலி - கி. ரா

April 7th, 2019

20:16

கி. ராஜநாராயணன் எழுதியது.

கட்டாயம் வேண்டும்

April 5th, 2019

10:31

மு. வரதராசனார் கதை. இன்றும் பொருத்தமாகவே தோன்றுகிறது. நகர வாழ்க்கையில் அன்பு அனுதாபம் இரக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது.

ஒரு நாள் கழிந்தது

April 4th, 2019

20:58

புதுமைப்பித்தன் 1937ல் எழுதிய கதை.

யானை டாக்டர் - முதல் பகுதி

April 2nd, 2019

41:46

சமீபத்திய சிறுகதைகளில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கிய கதை. ஜெயமோகனின் அற்புத படைப்புகளில் ஒன்று. சற்று பெரிய கதை. இறுதி பாகம் விரைவில் பதியப்படும்.

யானை - அனோஜன் பாலகிருஷ்ணன்

March 31st, 2019

42:11

ஈழத்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியது. அரசியலும் போராட்டங்களும் சாதாரண மக்களின் வாழ்வில் உண்டாக்கும் தாக்கங்களை, வலியை, தத்தளித்து மீண்டு வருவதை சொல்லும் ஒரு சிறந்த படைப்பு.

வாய்மொழிக் கதை - கி. ரா

March 29th, 2019

7:38

கி. ராஜநாராயணன் எழுதிய தொகுப்பிலிருந்து.

விடிவதற்கு முன் - அசோகமித்திரன்

March 28th, 2019

14:14

அசோகமித்திரன் சிறுகதை. என் சிறுவயதில் தண்ணீர் அடித்துக் கொடுத்தது ஞாபகம் வருகிறது. குடம் குடமாக அம்மா பக்கத்து தெருவிலிருந்து தூக்கி வருவாள். குழாய் உள்ள வீட்டிற்கு குடி மாறிய போது எவ்வளவு சந்தோஷப் பட்டோம்!

பிரும்மம் - பிரபஞ்சன்

March 26th, 2019

21:43

பிரபஞ்சன் எழுதிய சிறுகதை. கதாநாயகன் ஒரு முருங்கை மரம்.

அன்பளிப்பு - கு.அழகிரிசாமி

March 21st, 2019

37:32

கு.அழகிரிசாமி 1952ல் எழுதிய சிறுகதை

சிலிர்ப்பு- தி.ஜானகிராமன்

March 19th, 2019

24:01

மெய்சிலிர்க்க வைக்கும் இந்த சிறுகதையை எழுதியவர் தி.ஜானகிராமன். 1953ல் வெளிவந்த கதை.

இருளில் ஒரு துணை

March 17th, 2019

29:19

ஒரு புகழ் பெற்ற, இப்போது மறக்கப்பட்ட கலைஞன். அன்றும் இன்றும் அவனை ஒரே மாதிரி பார்க்கும் ஒரு ரசிகன்.
ஜெயகாந்தன் எழுதிய கதை.

அக்ரஹாரத்துப் பூனை

March 16th, 2019

24:56

ஜெயகாந்தன் 1968ல் எழுதிய சிறுகதை.

லட்சாதிபதிகள்

March 13th, 2019

22:05

ஜெயகாந்தன் 1966ம் ஆண்டு எழுதிய கதை

அவஸ்தைகள்

March 11th, 2019

14:13

இந்திரா பார்த்தசாரதி

புதிர்

March 10th, 2019

14:13

அசோகமித்திரன்

ஏழுமலை ஜமா

March 6th, 2019

12:33

பவா செல்லதுரை

பிரசாதம்

March 2nd, 2019

32:43

சுந்தர ராமசாமி

அந்நியர்கள்

February 26th, 2019

23:21

R. சூடாமணி எழுதிய இந்த கதை, ஒரே சூழலில் வளர்ந்த இரு சகோதரிகளின் வெவ்வேறு பாதைகள் பற்றி தொட்டுக் காட்டுகிறது.

பாட்டும் கதையும்

February 24th, 2019

3:25

From the collection A Flowering Tree and other oral tales from india by A.K. Ramanujam

மாபெரும் பயணம்

February 24th, 2019

16:49

ஜெயமோகனின் சிறுகதை

அண்ணன் விற்பனைக்கு - சிறுவர் கதை

February 18th, 2019

4:16

குழந்தைகளுக்கு எழுதப்பட்ட கதை. மூலம் டச்சு மொழி.

மனித யந்திரம்

February 13th, 2019

21:12

புதுமைப்பித்தனின் சிறுகதை. 1937 எழுதப்பட்டது.

ரோசம் - அசோகமித்திரன்

February 13th, 2019

6:39

1990ல் வெளிவந்த சிறுகதை

தோத்தோ

January 31st, 2019

14:47

1960ல் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை

பித்துக்குளி

January 28th, 2019

12:55

ஜெயகாந்தனின் பித்துக்குளி

Loading ...

Download the RadioPublic app for
 FREE and never miss an episode.

Get it on Google PlayDownload on the App Store